Bakrid பண்டிகைக்கு விலங்குகளை பொது இடங்களில் பலியிட அனுமதி இல்லை | Oneindia Tamil

2020-07-31 2

கொரோனா தொற்று பரவி வருவதால், பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Today, Chennai High Court orders not to ki1ls animals on the public place during Eid

#Bakrid
#Animals